Geography GK Questions : இந்தியப் புவியியல்
16. |
இந்தியாவின் நறுமணப் பொருட்கள் ஏற்றுமதியில் முன்னணியில் உள்ளது யாது? |
|
- A. மிளகாய்
- B. ஏலக்காய்
- C. மிளகு
- D.
மஞ்சள்
|
17. |
இந்தியாவைச் சேர்ந்தது எவ்வகையான காடு? |
|
- A. ஊசியிலைக்காடு
- B. பருவக்காற்று இலையுதிர்க் காடு
- C. கலப்புக்காடு
- D. எதுவும் இல்லை
|
18. |
வெப்பமண்டல ஈரப்பதமுள்ள காடுகள் உள்ள பகுதி எது? |
|
- A. உத்திரபிரதேசம்
- B. கேரளா
- C. கர்நாடகம்
- D. தமிழ்நாடு
|
19. |
வெள்ளி அதிகமாக கிடைக்கும் மாநிலம் எது? |
|
- A. ஒரிஸ்ஸா
- B. ராஜஸ்தான்
- C. கர்நாடகம்
- D. பீகார்
|
20. |
இந்தியாவின் பாலைநிலம் எது? |
|
- A. கலஹாரி பாலைநிலம்
- B. அடகாமா பாலைநிலம்
- C. சகார பாலைநிலம்
- D. தார் பாலைநிலம்
|