FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Geography GK Questions : இந்தியப் புவியியல்

தமிழ் பொதுஅறிவு
11. தென்னந்தியாவின் கங்கை அழைக்கப்படும் ஆறு எது?
 
  • A. கோதாவரி
  • B. மகாநதி
  • C. கிருஷ்ணா
  • D. காவேரி
Answer: D.
காவேரி
 
 
12. பூமியின் இருபுறமும் உள்ள கோள்கள் யாவை?
 
  • A. வீனஸ், சனி
  • B. மார்ஸ், வீனஸ்
  • C. மெர்க்குரி, வீனஸ்
  • D. மார்ஸ் ஜுபிடர்
Answer: B.
மார்ஸ், வீனஸ்
 
13. இந்தியாவின் மிகப்பெரிய நீர்ப்பாசன கால்வாய் எது?
 
  • A. சாரதா கால்வாய்
  • B. மேல்கங்கை கால்வாய்
  • C. யமுனா கால்வாய்
  • D. கீழ்கங்கை கால்வாய்
Answer: A.
சாரதா கால்வாய்
 
14. மத்திய பிரதேசத்தில் புதிய நிலக்கரி வயல் எது?
 
  • A. ராணிகஞ்ச் சுரங்கம்
  • B. கோர்பா சுரங்கம்
  • C. கிரிதி சுரங்கம்
  • D. வார்தா சுரங்கம்
Answer: B.
கோர்பா சுரங்கம்
 
15. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் எதற்கு பிரசித்தி பெற்றது?
 
  • A. இயந்திரக் கருவிகள்
  • B. உரங்கள்
  • C. பருத்தி நெசவாலைகள்
  • D. கம்பளப் பொருட்கள்
Answer: C.
பருத்தி நெசவாலைகள்