Geography GK Questions : இந்தியப் புவியியல்
6. |
மஹாராஷ்டிரத்தில் அதிகமாக விளையும் பயிர் எது? |
|
- A. தேயிலை
- B. முந்திரி
- C. கரும்பு
- D. பருத்தி
|
7. |
அதிக அளவு கரும்பு உற்பத்தி செய்யும் மாநிலம் எது? |
|
- A. ஆந்திரப்பிரதேசம்
- B. உத்திரபிரதேசம்
- C. மஹாராஷ்டிரா
- D. பீகார்
|
8. |
ரப்பர் எந்த நாட்டில் அதிகம் கிடைக்கிறது? |
|
- A. இந்தியா
- B. பாகிஸ்தான்
- C. ஜப்பான்
- D. சிலி
|
9. |
அதிக மக்கள் தொகை உள்ள இந்திய மாநிலம் எது? |
|
- A. உத்திரபிரதேசம்
- B. ஆந்திரப்பிரதேசம்
- C. தமிழ்நாடு
- D. ஒரிஸ்ஸா
|
10. |
தமிழ்நாட்டில் இரும்பு உருக்காலை அமைந்துள்ள இடம் எது? |
|
- A. தூத்துக்குடி
- B. கோயம்புத்தூர்
- C. சேலம்
- D. திருச்சி
|