TNPSC Geography MCQ Questions and Answers
1. |
கீரின்விச் கோட்டிற்கு மேற்கே செல்லச்செல்ல |
|
- A. மாறாமல் இருக்கும்
- B. நேரம் அதிகரிக்கும்
- C. நேரம் குறையும்
- D. இவை எதுவும் இல்லை
|
2. |
நான்கு பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட நிலப்பகுதி |
|
- A. சமவெளி
- B. பாலைவனம்
- C. தீபகற்பம்
- D. தீவு
|
3. |
ஆண்டு முழுவதும் சூரிய ஒளிக்கதிர்கள் செங்குத்தாக விழும் பகுதி |
|
- A. மிதவெப்ப மண்டலம்
- B. துருவ மண்டலம்
- C. வெப்ப மண்டலம்
- D. பூமத்திய ரேகை மண்டலம்
|
4. |
சூரியக் குடும்பத்தில் "உயிர்க்கோள்" என்று அழைக்கபடுவது |
|
- A. வியாழன்
- B. புவி
- C. செவ்வாய்
- D. புதன்
|