FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

TNPSC Geography MCQ Questions and Answers

தமிழ் பொதுஅறிவு
5. வடகிழக்கு பருவக்காற்றினால் மழை பெரும் பகுதி
 
  • A. மும்பை
  • B. கல்கத்தா
  • C. டெல்லி
  • D. தமிழ்நாடு
Answer: D.
தமிழ்நாடு
 
 
6. நீருக்கு நிலத்தைவிட வெப்ப ஏற்புத்திறன்
 
  • A. சமம்
  • B. குறைவு
  • C. அதிகம்
  • D. மூன்றும்
Answer: C.
அதிகம்
 
7. ஈரத்தைத் தேக்கி வைக்கும் சக்தி குறைவான மண்
 
  • A. கரிசல்மண்
  • B. வண்டல்மண்
  • C. செம்மண்
  • D. மணல்
Answer: C.
செம்மண்
 
8. ஆண்டு முழுவதும் தினசரி மழை பெய்யும் பகுதி
 
  • A. பூமத்திய ரேகை
  • B. துருவ மண்டலம்
  • C. துணை வெப்பமண்டலம்
  • D. வெப்பமண்டலம்
Answer: A.
பூமத்திய ரேகை