FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

TNPSC Geography MCQ Questions and Answers

தமிழ் பொதுஅறிவு
9. இமயமலைச் சரிவுகளில் காணப்படும் காடுகள்
 
  • A. புல்வெளிகள்
  • B. ஊசியிலைக்காடுகள்
  • C. இலையுதிர் காடுகள்
  • D. பசுமை மாறாக்காடுகள்
Answer: C.
இலையுதிர் காடுகள்
 
 
10. இந்திய வனத்துறை ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ள இடம்
 
  • A. கோவை
  • B. டேராடூன்
  • C. மும்பை
  • D. சென்னை
Answer: B.
டேராடூன்
 
11. நம் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள்
 
  • A. 12
  • B. 18
  • C. 22
  • D. 25
Answer: C.
22
 
12. வெப்பம் அதிகரிக்கும் போது பொருள்கள்
 
  • A. விரிவடையும்
  • B. சுருங்கும்
  • C. அதே நிலையில் இருக்கும்
  • D. மாறிக்கொண்டே இருக்கும்
Answer: A.
விரிவடையும்