FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

இயற்பியல் பொது அறிவு வினா விடை 2023 : Physics MCQ Questions

தமிழ் பொதுஅறிவு
1. புவியின் வடிவம்
 
  • A. நீள்வடிவம்
  • B. கோளவடிவம்
  • C. சதுரம்
  • D. வட்டம்
Answer: B.
கோளவடிவம்
 
 
2. S.I. முறையில் நீளத்தின் அலகு
 
  • A. கி.கி
  • B. மீட்டர்
  • C. மி.மீ
  • D. செ.மீ
Answer: B.
மீட்டர்
 
3. இந்தியாவில் 1969 ஆம் ஆண்டு ISRO எங்கு ஏற்படுத்தப்பட்டது?
 
  • A. மங்களூர்
  • B. டில்லி
  • C. பெங்களூர்
  • D. சென்னை
Answer: C.
பெங்களூர்
 
4. ஸ்ரீஹரிகோட்டா எந்த மாநிலத்தில் உள்ளது?
 
  • A. கர்நாடகா
  • B. கேரளா
  • C. தமிழ்நாடு
  • D. ஆந்திரா
Answer: D.
ஆந்திரா