FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

இயற்பியல் பொது அறிவு வினா விடை 2023 : Physics MCQ Questions

தமிழ் பொதுஅறிவு
5. விசையின் அலகு
 
  • A. கி.கி
  • B. நியூட்டன்
  • C. ஜூல்
  • D. மீட்டர்
Answer: B.
நியூட்டன்
 
 
6. ஒரு குதிரைத் திறன் என்பது (1 HP)
 
  • A. 700 வாட்
  • B. 720 வாட்
  • C. 736 வாட்
  • D. 746 வாட்
Answer: D.
746 வாட்
 
7. சூரிய மண்டலத்தில் ஒளியை உமிழக்கூடியது
 
  • A. சூரியன்
  • B. செவ்வாய்
  • C. புவி
  • D. நிலவு
Answer: A.
சூரியன்
 
8. ஆழம் அதிகரித்தால் திரவங்களின் அழுத்தம்
 
  • A. சமமாக இருக்கும்
  • B. அதிகமாக இருக்கும்
  • C. குறைவாக இருக்கும்
  • D. இவை எதுவும் இல்லை
Answer: B.
அதிகமாக இருக்கும்