இயற்பியல் பொது அறிவு வினா விடை 2023 : Physics MCQ Questions
9. |
பந்து ஒன்றினை மேல்நோக்கி எரியும் போது அதன் வேகம் |
|
- A. ஒரே அளவாக இருக்கும்
- B. காற்றாலை மின்நிலையம்
- C. குறையும்
- D. அதிகரிக்கும்
|
10. |
இராக்கெட்டின் இயக்கம் செயல்படுவது நியூட்டனின் எந்த விதியின் படி |
|
- A. மூன்றாம் விதி
- B. இரண்டாம் விதி
- C. முதல் விதி
- D. இவை எதுவும் இல்லை
|
11. |
கீழ்க்கண்டவற்றுள் எது மரபு சாரா ஆற்றல் மூலம்? |
|
- A. இயற்கை வாயு
- B. பெட்ரோலியம்
- C. புவிவெப்பம்
- D. நிலக்கரி
|
12. |
அதிக வெப்பக் கதிர்வீச்சை உட்கவரக்கூடிய நிறம் |
|
- A. பச்சை
- B. மஞ்சள்
- C. கருப்பு
- D. வெள்ளை
|