FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

TNPSC Tamil Question Papers with Answers

தமிழ் பொதுஅறிவு
1. உலகின் முதல் பல்கலைகழகம்
 
  • A. கேம்பிரிட்ஜ்
  • B. நாலந்தா
  • C. தக்ஷீலா
  • D. இவை எதுவும் இல்லை
Answer: C.
தக்ஷீலா
 
 
2. தமிழ்நாட்டில் நிலச்சரிவு அடிக்கடி நடைபெறும் இடம்
 
  • A. தேனி
  • B. கம்பம்
  • C. கிருஷ்ணகிரி
  • D. நீலகிரி
Answer: D.
நீலகிரி
 
3. பிரம்மபுத்திராவின் பெரும்பகுதி எங்கு பாய்கிறது?
 
  • A. திபெத்
  • B. பாகிஸ்தான்
  • C. இந்தியா
  • D. நேபாளம்
Answer: A.
திபெத்
 
4. விவசாயத்திற்கு மிகவும் ஏற்றமண்
 
  • A. வண்டல்மண்
  • B. கரிசல்மண்
  • C. செம்மண்
  • D. மணல்
Answer: B.
கரிசல்மண்