FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

TNPSC Tamil Question Papers with Answers

தமிழ் பொதுஅறிவு
5. ஹொகனேக்கல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள மாவட்டம்
 
  • A. பழனி
  • B. கோயம்புத்தூர்
  • C. தர்மபுரி
  • D. சேலம்
Answer: C.
தர்மபுரி
 
 
6. நிலநடுக்க அலைகளை மதிப்பீடு செய்ய பயன்படும் முறை
 
  • A. மீட்டர்
  • B. செ.மீ
  • C. ரிக்டர்
  • D. ரீடர்
Answer: C.
ரிக்டர்
 
7. புவியில் முதன் முதலில் தோன்றிய உயிரினம்
 
  • A. மீன்கள்
  • B. மனிதர்கள்
  • C. நீலப்பச்சை பாசி
  • D. அமீபா
Answer: C.
நீலப்பச்சை பாசி
 
8. புவிகோளத்தில் வட தென் துருவங்களை இணைக்கும் கோடுகள்
 
  • A. தென்துருவம்
  • B. வடதுருவம்
  • C. தீர்க்கக்கோடுகள்
  • D. அட்சக்கோடுகள்
Answer: C.
தீர்க்கக்கோடுகள்