FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

TNPSC Tamil Question Papers with Answers

தமிழ் பொதுஅறிவு
9. தீயை அணைக்கும் தன்மை கொண்ட வாயு
 
  • A. ஆர்கான்
  • B. நியான்
  • C. நைட்ரஜன்
  • D. ஆக்ஸிஜன்
Answer: C.
நைட்ரஜன்
 
 
10. எல்லா ஐரோப்பிய மொழிகளுக்கும் தாயாக விளங்கியது
 
  • A. கன்னடம்
  • B. சமஸ்கிருதம்
  • C. தமிழ்
  • D. ஹிந்தி
Answer: B.
சமஸ்கிருதம்
 
11. தேக்கடி சரணலாயம் எந்த ஏரிக்கு அருகில் உள்ளது
 
  • A. பெரியார்ஏரி
  • B. அகத்தியர்
  • C. ஏலக்காய்
  • D. ஊட்டி
Answer: A.
பெரியார்ஏரி
 
12. கல்வியறிவில் முன்னிலையில் இருக்கும் மாவட்டம்
 
  • A. சென்னை
  • B. திருநெல்வேலி
  • C. கன்னியாகுமரி
  • D. மதுரை
Answer: C.
கன்னியாகுமரி