FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Chemistry GK Questions : வேதியியல்

தமிழ் பொதுஅறிவு
1. பொட்டாஷ் படிகாரம் ஒரு
 
  • A. இரட்டை உப்புகள்
  • B. கார உப்புகள்
  • C. அமில உப்புகள்
  • D. சாதாரண உப்புகள்
Answer: A.
இரட்டை உப்புகள்
 
 
2. இரத்ததின் pH மதிப்பு
 
  • A. 2.2
  • B. 4.1
  • C. 7.4
  • D. 8.5
Answer: C.
7.4
 
3. தாவரங்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது
 
  • A. மண்
  • B. வாயு
  • C. தனிமங்கள்
  • D. நீர்
Answer: C.
தனிமங்கள்
 
4. எந்த ஊட்டச்சத்து குறைவினால் பழச்செடிகளின் இலைகள் முன்னதாகவே உதிர்ந்து விடுகின்றன?
 
  • A. பொட்டாசியம்
  • B. கந்தகம்
  • C. பாஸ்பாரஸ்
  • D. நைட்ரஜன்
Answer: D.
நைட்ரஜன்