FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Chemistry GK Questions : வேதியியல்

தமிழ் பொதுஅறிவு
5. இந்தியாவில் உரத் தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடம்
 
  • A. ஜாம்ஷெட்பூர்
  • B. துர்காபூர்
  • C. பீலாய் மற்றும் ஆலப்புழை
  • D. அனைத்தும் சரியானவை
Answer: D.
அனைத்தும் சரியானவை
 
 
6. கீழ்க்கண்டவற்றுள் எது அமினோ அமிலங்களால் ஆனவை
 
  • A. குவானோக்கள்
  • B. கார்போஹைட்ரேட்டுகள்
  • C. புண்ணாக்குகள்
  • D. புரோட்டீன்கள்
Answer: D.
புரோட்டீன்கள்
 
7. தாவரங்களுக்கு தேவைப்படும் முதன்மை ஊட்டச்சத்துகள் எவை?
 
  • A. பொட்டாசியம் (K)
  • B. பாஸ்பரஸ் (P)
  • C. நைட்ரஜன் (N)
  • D. அனைத்தும் சரியானவை
Answer: B.
அனைத்தும் சரியானவை
 
8. pH ன் மதிப்பு 7ஐ விட அதிகமாக இருந்தால், அக்கரைசல்
 
  • A. நடுநிலைத் தன்மையுடையது
  • B. காரத்தன்மையுடையது
  • C. அமிலத் தன்மையுடையது
  • D. அனைத்தும் தவறு
Answer: B.
காரத்தன்மையுடையது