FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Chemistry GK Questions : வேதியியல்

தமிழ் பொதுஅறிவு
13. நைட்ரஜனை எளிதில் வழங்கும் ஒரு சிறந்த உரம் எது?
 
  • A. பொட்டாசியம் நைட்ரேட்
  • B. சோடியம் நைட்ரேட்
  • C. அம்மோனியம் நைட்ரேட்
  • D. அம்மோனியம் சல்பேட்
Answer: C.
அம்மோனியம் நைட்ரேட்
 
 
14. சிந்தரி உரத்தொழிற்சாலை அமைந்துள்ள இடம்
 
  • A. ஆந்திரா
  • B. பீகார்
  • C. மேற்குவங்கம்
  • D. கேரளா
Answer: B.
பீகார்
 
15. உருளைக் கிழங்கிற்கு உகந்த நைட்ரோ சேர்மம்
 
  • A. MCPB
  • B. DNC
  • C. டினோசெப்
  • D. பீனக்ஸி அசெட்டிக் அமிலம்
Answer: B.
DNC
 
16. அமிலத்துடன் பினாப்தலீன் சேர்க்கும் போது கீழ்க்கண்ட எந்த நிறத்தைப் பெறுகின்றது?
 
  • A. இளம்பச்சை நிறமாக
  • B. நிறமற்றதாக
  • C. மஞ்சள் நிறமாக
  • D. இளஞ்சிவப்பு நிறமாக
Answer: B.
நிறமற்றதாக