FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Chemistry GK Questions : வேதியியல்

தமிழ் பொதுஅறிவு
9. வலிமிகு அமிலங்கள் எவை?
 
  • A. கரிம அமிலங்கள்
  • B. கனிம அமிலங்கள்
  • C. அ மற்றும் ஆ சரி
  • D. ஆக்ஸாலிக் அமிலங்கள்
Answer: B.
கனிம அமிலங்கள்
 
 
10. pH மதிப்பு 7ஐ விட குறைவாக இருந்தால் அக்கரைசல
 
  • A. நடுநிலைத் தன்மையுடையது
  • B. காரத்தன்மையுடையது
  • C. அமிலத் தன்மையுடையது
  • D. அனைத்தும் தவறு
Answer: C.
அமிலத் தன்மையுடையது
 
11. சமையல் சோடாவும் டார்டாரிக் அமிலமும் சேர்ந்த கலவை
 
  • A. பாரிஸ் சாந்து
  • B. சலவைத்தூள்
  • C. சாதாரண உப்பு
  • D. ரொட்டி சோடா
Answer: D.
ரொட்டி சோடா
 
12. நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தருபவை
 
  • A. உப்புகள்
  • B. அமிலங்கள்
  • C. காரங்கள்
  • D. அனைத்தும் சரியானவை
Answer: B.
காரங்கள்