FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

History GK Questions : இந்திய வரலாறு

தமிழ் பொதுஅறிவு
6. ஐரோப்பிய நாடுகள் 'செல்வாக்கை நிலைநாட்டுதல்' என்ற கொள்கையைப் பின்பற்றியது
 
  • A. பர்மா
  • B. இந்தியா
  • C. சீனா
  • D. ஜப்பான்
Answer: C.
சீனா
 
 
7. பொருள்களின் போக்குவரத்தை அதிகரிக்கச் செய்தது
 
  • A. நீர்வழி
  • B. வான்வழி
  • C. சாலை
  • D. இரயில்வே
Answer: D.
இரயில்வே
 
8. சீனக் குடியரசை உருவாக்கியவர்
 
  • A. சியாங் கே ஷேக்
  • B. மாசேதுங்
  • C. டாக்டர் சன்யாட் சென்
  • D. சூ- யென்-லாய்
Answer: C.
டாக்டர் சன்யாட் சென்
 
9. ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ் பெற்ற வணிகக் கப்பல்
 
  • A. பெர்லின்
  • B. லூசிடானியா
  • C. ராயல்
  • D. லுப்டாப்
Answer: B.
லூசிடானியா
 
10. முதல் உலகப்போருக்குப்பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு
 
  • A. கொரியா
  • B. இந்தியா
  • C. ஜப்பான்
  • D. சீனா
Answer: C.
ஜப்பான்