FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

History GK Questions : இந்திய வரலாறு

தமிழ் பொதுஅறிவு
1. அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து சீனாவிற்காக ஏற்படுத்திய கொள்கை
 
  • A. நிலம் அழித்தல் கொள்கை
  • B. பாதுகாக்கப்பட்ட வியாபாரக் கொள்கை
  • C. வாரிசு இழப்புக்கொள்கை
  • D. திறந்த வெளிக்கொள்கை
Answer: D.
திறந்த வெளிக்கொள்கை
 
 
2. துருக்கி தன் ஆதரவை வழங்கியது
 
  • A. வளர்ச்சியடைந்த நாடுகள்
  • B. மைய நாடுகள்
  • C. அச்சு நாடுகள்
  • D. கூட்டு நாடுகள்
Answer: B.
மைய நாடுகள்
 
3. பாசிச கட்சியை தோற்றுவித்தவர்
 
  • A. லெனின்
  • B. ஸ்டாலின்
  • C. முசோலினி
  • D. ஹிட்லர்
Answer: A.
லெனின்
 
4. ஜெர்மனி மற்றும் இத்தாலி ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு
 
  • A. 1782
  • B. 1780
  • C. 1870
  • D. 1872
Answer: C.
1870
 
5. ஆங்கில கிழக்கிந்திய வாணிகக் குழு தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?
 
  • A. கி.பி. 1660
  • B. கி.பி. 1662
  • C. கி.பி. 1644
  • D. கி.பி. 17௦௦
Answer: A.
கி.பி. 16௦௦