FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

History GK Questions : இந்திய வரலாறு

தமிழ் பொதுஅறிவு
11. ஆங்கிலேய கிழக்கிந்திய குழுமத்திற்கு சூரத்தில் வணிகமையம் அமைக்க அனுமதியளித்த முகலாய மன்னர்
 
  • A. ஹுமாயூன்
  • B. ஔரங்கசீப்
  • C. ஜஹாங்கீர்
  • D. ஷாஜஹான்
Answer: C.
ஜஹாங்கீர்
 
 
12. பொருளாதாரப் பெருமந்தம் தோன்றிய நாடு
 
  • A. ஜெர்மனி
  • B. பிரான்ஸ்
  • C. அமெரிக்கா
  • D. இங்கிலாந்து
Answer: C.
அமெரிக்கா
 
13. முதல் உலகப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது
 
  • A. பாரிஸ் அமைதி மாநாடு
  • B. பெர்லின் அமைதி மாநாடு
  • C. ரோம் அமைதி மாநாடு
  • D. லண்டன் அமைதி மாநாடு
Answer: A.
பாரிஸ் அமைதி மாநாடு
 
14. பிரெஞ்சு கிழக்கிந்திய வணிகக் குழுவை நிறுவியவர்
 
  • A. பிராஸா
  • B. பதினாறாம் லூயி
  • C. கால்பர்ட்
  • D. பதினான்காம் லூயி
Answer: C.
கால்பர்ட்
 
15. ஹிட்லர் வியன்னாவில் பணியாற்றியது
 
  • A. வங்கி ஊழியர்
  • B. ஆசிரியர்
  • C. தையற்காரர்
  • D. பெயிண்டர்
Answer: D.
பெயிண்டர்