FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

History GK Questions : இந்திய வரலாறு

தமிழ் பொதுஅறிவு
16. அமெரிக்கர்கள் பேரார்வத்துடன் ஈடுபட்டதுறை
 
  • A. பங்கு வணிகச்சந்தை
  • B. சினிமா்
  • C. சூதாட்டம்
  • D. வணிகம்
Answer: A.
பங்கு வணிகச்சந்தை
 
 
17. மூலப்பொருட்களின் தேவையை அதிகப் படியாக உருவாக்கியது
 
  • A. வேளாண்மை புரட்சி
  • B. பிரெஞ்சு புரட்சி
  • C. தகவல் தொழில்நுட்பப் புரட்சி
  • D. தொழிற்புரட்சி
Answer: D.
தொழிற்புரட்சி
 
18. ஜெர்மனி பிரான்சின் மீது படையெடுக்க இதன் வழியாகச் சென்றது
 
  • A. பெல்ஜியம்
  • B. ரைன்லாந்து
  • C. லக்ஸம்பர்க்
  • D. நெதர்லாந்து
Answer: A.
பெல்ஜியம்
 
19. இரண்டாம் அபினிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்த உடன் படிக்கை
 
  • A. ஷான்டுங்
  • B. காண்டன்
  • C. நான்கிங்
  • D. பீகிங்
Answer: D.
பீகிங்
 
20. ரஷ்யாவில் சார்வம்ச ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்தவர்
 
  • A. ஸ்டாலின்
  • B. மாலடோவ்
  • C. கார்ல் மார்க்ஸ்
  • D. லெனின்
Answer: D.
லெனின்