FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

TNPSC Group 1 Previous Year Question Papers Pdf

தமிழ் பொதுஅறிவு
Choose the correct answers.
 
6. வைக்கம் வீரர் என்று போற்றப்படுபவர் யார்?
 
  • A. ராஜாஜி
  • B. அம்பேத்கரர்
  • C. ஈ.வீ.ராமசாமி
  • D. பாரதியார்
Answer: C.
ஈ.வீ.ராமசாமி
 
 
7. பழனி மலை அருகே அமைந்துள்ள முக்கிய கோடை வாசஸ்தலம்
 
  • A. ஊட்டி
  • B. ஏற்காடு
  • C. கொடைக்கானல்
  • D. குன்னூர்
Answer: C.
கொடைக்கானல்
 
8. தண்ணீரில் மிதக்கும் உலோகம் எது?
 
  • A. அலுமினியம்
  • B. பாதரசம்
  • C. தாமிரம்
  • D. காரியம்
Answer: B.
பாதரசம்
 
9. மிக அடர்த்தியான கார்பன் எது?
 
  • A. லிக்னனட்
  • B. கரி
  • C. வைரம்
  • D. கிராபைட்
Answer: B.
கரி
 
10. உலகில் மிக பழமையான வேதம் எது?
 
  • A. சாமவேதம்
  • B. ரிக்வேதம்
  • C. அதர்வண வேதம்
  • D. யஜீர்வேதம்
Answer: B.
ரிக்வேதம்