TNPSC Group 1 Previous Year Question Papers Pdf
Choose the correct answers.
11. |
தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகப்புகழ் பெற்றவர் |
|
- A. வே. சாமிநாதய்யர்
- B. மறைமலையடிகள்
- C. தாவீது அடிகளார்
- D. தேவநேயப் பாவாணர்
|
12. |
“மனிதனுள் புதைந்திருக்கும் முழுமையை வெளிப்படுத்துவதே கல்வியின் நோக்கம்” என்று கூறியவர் |
|
- A. அரவிந்தர்
- B. மகாத்மா காந்தி
- C. தாகூர்
- D. சுவாமி விவேகானந்தர்
|
13. |
உடலில் மிகச் சிறிய சுரப்பி எது? |
|
- A. ஆட்ரினல்
- B. பிட்யூட்ரி
- C. தைராய்டு
- D. கணையம்
|
14. |
மிக அடர்த்தியான கார்பன் எது? |
|
- A. லிக்னனட்
- B. கரி
- C. வைரம்
- D. கிராபைட்
|
15. |
ரயில்வே பணியாளர் தலைமை ஆணையம் அமைந்துள்ள இடம் |
|
- A. கொல்கத்தா
- B. அலகாபாத்
- C. அகமதாபாத்
- D. புதுடில்லி
|