FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

TNPSC Group 1 Previous Year Question Papers Pdf

தமிழ் பொதுஅறிவு
Choose the correct answers.
 
21. 1875 ஆம் ஆண்டு முதலில் ஆரிய சமாஜம் ஏற்படுத்தப்பட்ட இடம்
 
  • A. டெல்லி
  • B. லாகூர்
  • C. மும்பை
  • D. சென்னை
Answer: C.
மும்பை
 
 
22. தமிழ்நாட்டிற்கு மழை கிடைப்பது
 
  • A. தென்கிழக்கு பருவத்தால்
  • B. தென்மேற்கு பருவத்தால்
  • C. வடகிழக்கு பருவத்தால்
  • D. வடமேற்கு பருவத்தால்
Answer: C
வடகிழக்கு பருவத்தால்
 
23. முதலாம் பானிபட் போர் நிகழந்த ஆண்டு எது?
 
  • A. 1526
  • B. 1547
  • C. 1642
  • D. 1648
Answer: A.
1526
 
24. தொல்க்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது
 
  • A. மூன்று
  • B. நான்கு
  • C. ஐந்து
  • D. ஆறு
Answer: A.
மூன்று
 
25. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனத் தொடங்கும் பாடலைப் பாடியவர்
 
  • A. ஔவையார்
  • B. கணியன் பூங்குன்றனார்
  • C. நக்கீரனார்
  • D. கபிலர்
Answer: B.
கணியன் பூங்குன்றனார்