TNPSC Group 1 Previous Year Question Papers Pdf
Choose the correct answers.
16. |
மிகப்பெரிய தரைகடல் எது? |
|
- A. கருங்கடல்
- B. வட சீனாக் கடல்
- C. மத்தியத் தரைக்கடல்
- D. செங்கடல்
|
17. |
எந்த ஆற்றங்கரை மீது லூதியானா நகர் அமைந்துள்ளது? |
|
- A. சட்லெஜ்
- B. பியாஸ்
- C. செனாப்
- D. ரவி
|
18. |
இந்தியவில் யுரேனிய தாதுப் படிவங்கள் அதிக அளவில் காணப்படும் மாநிலம் |
|
- A. கேரளா
- B. ராஜஸ்தான்
- C. பீகார்
- D. மத்தியப் பிரதேசம்
|
19. |
மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்படும் உடல் உறுப்பு |
|
- A. பித்தப்பை
- B. இருதயம்
- C. ஈரல்
- D. மண்ணீரல்
|
20. |
உடலிலிருக்கும் தசைகளில் மிக உறுதியான தசைகள் _______ உள்ளன. |
|
- A. தொடையில்
- B. கையில்
- C. கழுத்தில்
- D. தாடையில்
|