TNPSC Group 1 Previous Year Question Papers Pdf
Choose the correct answers.
6. |
காந்த மின் புலன்களால் விலக்கமடையும் கதிர்கள் |
|
- A. சூரியக் கதிர்கள்
- B. ஓ கதிர்கள்
- C. ஒளிக் கதிர்கள்
- D. கேத்தோடு கதிர்கள்
|
7. |
இனணயத்தில் இனணந்து ஒரு கணிப்பொறி எவ்வாறு அழைக்கப்படுகிறது? |
|
- A. இணைய கணிப்பொறி
- B. முனையம்
- C. சேவையகம்
- D. வன்பொருள்
|
8. |
இந்தியப் பசுமைப் புரட்சியின் சிற்பி யார்? |
|
- A. M.S. சுவாமிநாதன்
- B. M. பக்தவச்சலம்
- C. பாரதியார்
- D. C. சுப்ரமணியன்
|
9. |
வட்டமேஜை மாநாடு எங்கு நடந்தது? |
|
- A. லீட்ஸ்
- B. லண்டன்
- C. மும்பை
- D. டில்லி
|
10. |
புறாவின் விலங்கியல் பெயர் |
|
- A. மாரிசியஸ்
- B. கொலம்பா லிவியா
- C. லிவியா
- D. மெகாஸ்கோலக்ஸ்
|