TNPSC Group 1 Previous Year Question Papers Pdf
Choose the correct answers.
21. |
பாஸ்பரஸ்னஸ் முதன் முதல் கண்டறிந்தவர் யார்? |
|
- A. ரூதர் போர்ட்
- B. பிராண்ட்
- C. சாட்விக்
- D. ஷிலே
|
22. |
இந்திய தேசிய வருமானத்தை கணிப்பது |
|
- A. நிதி அமைச்சகம்
- B. மத்திய புள்ளி விபர நிறுவனம்
- C. நிதிக்குழு
- D. திட்டக்குழு
|
23. |
இந்திய அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் |
|
- A. தாராப்பூர்
- B. டிராம்பே
- C. கோட்டா
- D. கல்பாக்கம்
|
24. |
சர்வதேச கல்வி நாளாக பின்பற்றுவது |
|
- A. டிசம்பர் 1௦
- B. அக்டோபர் 2
- C. செப்டம்பர் 8
- D. செப்டம்பர் 5
|
25. |
ஆப்பிள் பழத்தில் உள்ள அமிலம் |
|
- A. டார்டாரிக்
- B. மாலிக்
- C. அசிட்டிக்
- D. கார்பாலிக்
|