TNPSC Group 1 Previous Year Question Papers Pdf
Choose the correct answers.
16. |
அணுவைப் பற்றிய கருத்தை முதலில் கூறிய அறிஞர் யார்? |
|
- A. ஜான் டால்டன்
- B. பிராண்ட்
- C. சாட்விக்
- D. ஜே.ஜே. தாம்சன்
|
17. |
கணிப்பொறி வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும், தகவல் மற்றும் நிரல்களைப் பரிமாறிக் கொள்ளவும் எது பயன்படுகிறது? |
|
- A. தொடர்புகள்
- B. சாதனங்கள்
- C. வலை
- D. இனணப்புகள்
|
18. |
தாவர வளர்ச்சி உதவும் முக்கிய ஹார்மோன் யாது? |
|
- A. ஆக்ஸிஜன்
- B. அயோடின்
- C. எப்சம்
- D. டெமகிரான்
|
19. |
இந்தியாவில் வைர (diamond) சுரங்கங்கள் எங்குள்ளன? |
|
- A. விராலிமலை
- B. கோல்கொண்டா
- C. பன்னா
- D. விஜயநகர்
|
20. |
8 வது உலகத் தமிழ் மாநாடு நடந்த இடம்? |
|
- A. மதுரை
- B. சென்னை
- C. திருச்சி
- D. தஞ்சாவூர்
|