FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

TNPSC Group 1 Previous Year Question Papers Pdf

தமிழ் பொதுஅறிவு
Choose the correct answers.
 
11. டிராம்பேயிலுள்ள அணு ஆராய்ச்சி மையம்
 
  • A. BATC
  • B. BARC
  • C. BASC
  • D. FBTR
Answer: B.
BARC
 
 
12. இந்தியாவில் முதல் இரயில் பாதை போடப்பட்டு இணைக்கப்பட்ட நகரங்கள் யாவை?
 
  • A. கோல்கத்தா–டில்லி
  • B. மும்பை–தானா
  • C. மும்பை–டில்லி
  • D. மும்பை–கோல்கத்தா
Answer: B
மும்பை–தானா
 
13. பெனிசிலினைக் கண்டுபிடித்தவர்?
 
  • A. லூயி பாஸ்டியர்
  • B. அலெக்ஸாண்டர் ப்ளமிங்
  • C. சார்லஸ் டார்வின்
  • D. எட்வர்டு ஜென்னர்
Answer: B.
அலெக்ஸாண்டர் ப்ளமிங்
 
14. இந்தியாவின் மதிப்பை உலகுக்கு உணர்த்திய ராக்கெட்
 
  • A. ASLV
  • B. PSLV–D2
  • C. பிருத்வி
  • D. ரோஹிணி
Answer: B.
PSLV–D2
 
15. டிஸ்கவரி ஆப் இந்தியா என்ற நூலின் ஆசிரியர் யார்?
 
  • A. சர்தார் பட்டேல்
  • B. ஜவஹர்லால் நேரு
  • C. மகாத்மா காந்தி
  • D. இரவீந்திரநாத் தாகூர்
Answer: B.
ஜவஹர்லால் நேரு