FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

TNPSC Group 1 Previous Year Question Papers Pdf

தமிழ் பொதுஅறிவு
Choose the correct answers.
 
6. பென்சில் தயாரிக்கப் பயன்படுவது
 
  • A. கார்பன்
  • B. கிராபைட்
  • C. கருப்பு மை
  • D. கார்பைட்
Answer: A.
கார்பன்
 
 
7. செய் அல்லது செத்து மடி என்று கூறியவர் யார்?
 
  • A. சுபாஷ் சந்திரபோஸ்
  • B. காந்திஜி
  • C. மொளலானா ஆசாத்
  • D. பாரதியார்
Answer: B.
காந்திஜி
 
8. மிகவும் குறைந்த எடையுள்ள எரியாத வாயு
 
  • A. அயோடின்
  • B. குளோரின்
  • C. நைட்ரஜன்
  • D. கார்பன்
Answer: C.
நைட்ரஜன்
 
9. பூர்ண சுதந்திரத் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட ஆண்டு எது?
 
  • A. 1929
  • B. 1940
  • C. 1946
  • D. 1947
Answer: A.
1929
 
10. னஜன மதத்தை நிறுவியவர் யார்?
 
  • A. புத்தர்
  • B. மகாவீரர்
  • C. கௌல்யர்
  • D. அசோகர்
Answer: B.
மகாவீரர்