FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

TNPSC Group 1 Previous Year Question Papers Pdf

தமிழ் பொதுஅறிவு
Choose the correct answers.
 
11. எலும்புப் புற்று நோயை ஏற்படுத்துவது
 
  • A. கால்சியம்–20
  • B. அயோடின்–131
  • C. கார்பன்–12
  • D. ஸ்டரான்ஷியம்–90
Answer: D.
ஸ்டரான்ஷியம்–90
 
 
12. தொல்காப்பியத்திற்கு பாயிரம் பாடியவர்
 
  • A. பனம்பாரனார்
  • B. குயவனார்
  • C. அகத்தியர்
  • D. பாண்டியன்
Answer: A.
பனம்பாரனார்
 
13. கரும்பு மிக அதிகமாக உற்பத்தி செய்யும் மாநிலம்
 
  • A. உ.பி
  • B. தமிழ்நாடு
  • C. கர்நாடகம்
  • D. கேரளா
Answer: D.
கேரளா
 
14. ஜாலியன்வாலா பாக் படுகொலை நடந்த ஆண்டு எது?
 
  • A. 1919
  • B. 1925
  • C. 1930
  • D. 1945
Answer: A.
1919
 
15. வேலூர் சிப்பாய் கழகம் நடந்த வருடம்
 
  • A. 1800
  • B. 1587
  • C. 1806
  • D. 1901
Answer: C.
1806