FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

TNPSC Group 1 Previous Year Question Papers Pdf

தமிழ் பொதுஅறிவு
Choose the correct answers.
 
21. எந்த விளையாட்டுடன் ரங்கசாமி கோப்பை சம்பந்தப்பட்டது?
 
  • A. கிரிக்கெட்
  • B. கூடைப்பந்து
  • C. ஹாக்கி
  • D. பூப்பந்து
Answer: C.
ஹாக்கி
 
 
22. மூன்றாம் மைசூர் போர் எந்த ஆண்டு நடைபெற்றது.
 
  • A. 1742–48
  • B. 1790–92
  • C. 1765–69
  • D. 1780–82
Answer: B.
1790–92
 
23. சோழ மன்னர்களின் தலைநகரம் எது?
 
  • A. திருச்சி
  • B. வஞ்சி
  • C. தஞ்சை
  • D. மதுரை
Answer: C.
தஞ்சை
 
24. புதுக்கவிதையைத் தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார்?
 
  • A. சுரதா
  • B. பாரதியார்
  • C. பாரதிதாசன்
  • D. நாமக்கல் கவிஞர்
Answer: B.
பாரதியார்
 
25. தென்னிந்திய ஆறுகளில் மிக நீளமானது எது?
 
  • A. கோதாவரி
  • B. கிருஷ்ணா்
  • C. காவேரி
  • D. மகாநதி
Answer: A.
கோதாவரி