TNPSC Group 1 Previous Year Question Papers Pdf
Choose the correct answers.
16. |
தேசிய கீதத்தில் எத்தனை சீர்கள் உள்ளன? |
|
- A. ஐந்து
- B. ஆறு
- C. ஏழு
- D. எட்டு
|
17. |
பாண்டிய நாட்டின் பழம்பெரும் துறைமுகம் எது? |
|
- A. வஞ்சி
- B. கொற்கை
- C. புகார்
- D. முசிறி
|
18. |
சீவக சீந்தாமணியை இயற்றியவர் |
|
- A. இளங்கோவடிகள்
- B. திருத்தக்க தேவர்
- C. சேக்கிழார்
- D. நக்கீரர்
|
19. |
இராமலிங்க அடிகளாரின் பக்திப் பாடல்களை எப்பெயரால் அழைப்பர்? |
|
- A. திருவாசகம்
- B. தேம்பாவணி
- C. தேவாரம்
- D. திருவருட்பா
|
20. |
நேரு விளையாட்டரங்கில் ஆடப்படும் விளையாட்டு எது? |
|
- A. குத்துச்சண்டை
- B. கிரிக்கெட்
- C. கால்பந்து
- D. செஸ்
|