FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Chemistry GK Questions : வேதியியல்

தமிழ் பொதுஅறிவு
6. வேதிப் பண்புகளின் அடிப்படையில் தனிமங்களை
 
  • A. லோதர் மேயர்
  • B. ரூதர்போர்டு
  • C. மோஸ்லே
  • D. டிமிட்ரிவ் மெண்டலீவ்
Answer: D.
டிமிட்ரிவ் மெண்டலீவ்
 
 
7. உறுப்பு மயக்கமூட்டியாக பயன்படுவது?
 
  • A. மெத்தனால்
  • B. எத்தனால்
  • C. பென்சைல் ஆல்கஹால்
  • D. பீனால்
Answer: C.
பென்சைல் ஆல்கஹால்
 
8. அதிகக் காரத் தன்மையுடைய சேர்மம்
 
  • A. யூரியா
  • B. எத்தில் அமின்
  • C. அசிட்ட மைடு
  • D. அனிலின்
Answer: B.
எத்தில் அமின்
 
9. இராஜ திராவத்தின் கரைப்பானாகப் பயன்படுத்த பெறும் உலோகம்
 
  • A. சில்வர்
  • B. தங்கம்
  • C. காப்பர்
  • D. ஜிங்க்
Answer: B.
தங்கம்
 
10. அதிக எலக்ட்ரான் கவர் தன்மையுடைய தனிமம்
 
  • A. ஹைட்ரஜன்
  • B. ஃப்ளுரின்
  • C. சீசியம்
  • D. குளோரின்
Answer: B.
ஃப்ளுரின்