Chemistry GK Questions : வேதியியல்
21. |
கார் மின்கலன்கள் மற்றும் பல சேர்மங்களைத் தயாரிப்பதில் பயன்படுவது? |
|
- A. டார்டாரிக் அமிலம்
- B. நைட்ரிக் அமிலம்
- C. ஹைட்ரோ குளோரிக் அமிலம்
- D. கந்தக அமிலம்
|
22. |
pH மதிப்பு 7 ஐ விட அதிகமாக இருந்தால் அக்கரைசல் |
|
- A. நடுநிலைத் தன்மையுடையது
- B. அமிலத் தன்மையுடையது
- C. காரத் தன்மையுடையது
- D. அனைத்தும் தவறு
|
23. |
நம் பற்களிலுள்ள எனாமல் எந்த சேர்மத்தினாலானது? |
|
- A. கால்சியம் பாஸ்பேட்
- B. பாஸ்பேட்
- C. பொட்டாசியம்
- D. கால்சியம்
|
24. |
பொட்டாஷ் படிகாரம் ஒரு |
|
- A. கார உப்புகள்
- B. அமில உப்புகள்
- C. இரட்டை உப்புகள்
- D. சாதாரண உப்புகள்
|
25. |
நீரில் கரைந்து ஹைட்ராக்சைடு அயனிகளைத் தருபவை |
|
- A. உப்புகள்
- B. காரங்கள்
- C. அமிலங்கள்
- D. அனைத்தும்
|