Chemistry GK Questions : வேதியியல்
11. |
ஊறுகாய் கெட்டுப் போகாமல் பாதுகாக்கப் பயன்படுவது |
|
- A. கால்சியம் பென்சோயேட்
- B. கால்சியம் ஆக்ஸலேட்
- C. சோடியம் பென்சோயேட்
- D. மெத்தில் சாலிசிலேட்
|
12. |
புகையிலை உலராமல் தடுக்க பயன்படும் பொருள் |
|
- A. கிளிசரால்
- B. எத்தனால்
- C. அசிட்டோன்
- D. கிளைகால்
|
13. |
தனிம வரிசை அட்டவணையில் நைட்ரஜன் தொகுதி தனிமங்கள் இடம் பெற்றுள்ள தொகுதி |
|
|
14. |
தக்காளிப் பழத்தில் உள்ள அமிலம் |
|
- A. டார்டாரிக் அமிலம்
- B. சிட்ரிக் அமிலம்
- C. லாக்டிக் அமிலம்
- D. ஆக்ஸாலிக் அமிலம்
|
15. |
பாலைப் பாதுகாக்கப் பயன்படும் கரைசல் |
|
- A. பார்டிக் அமிலக் கரைசல்
- B. பார்மால்டிஹைடுக் கரைசல்
- C. அசிட்டால்டிஹைடுக் கரைசல்
- D. அசிட்டிக் அமிலக் கரைசல்
|