Chemistry GK Questions : வேதியியல்
36. |
காற்று அடைக்கப்பட்ட பானங்களில் பயன்படுத்தப்படும் அமிலம் |
|
- A. நைட்ரிக் அமிலம்
- B. டார்டாரிக் அமிலம்
- C. ஹைட்ரோ குளோரிக் அமிலம்
- D. கார்பானிக் அமிலம்
|
37. |
கீழ்க்கண்டவற்றுள் எது ஒரு காரத்துவ அமிலம் |
|
- A. H2SO4
- B. HNO3
- C. HCL
- D. B மற்றும் C சரி
|
38. |
அரிசி கீழ்க்கண்ட எந்த மண்ணில் அதிகமாக விளைகின்றன? |
|
- A. நடுநிலைத் தன்மையுடைய மண்ணில்
- B. காரத் தன்மையுடைய மண்ணில்
- C. அமிலத் தன்மையுடைய மண்ணில்
- D. அனைத்தும் சரி
|
39. |
வலிமிகு அமிலங்கள் எவை? |
|
- A. கனிம அமிலங்கள்
- B. ஆக்ஸாலிக் அமிலங்கள்
- C. கரிம அமிலங்கள்
- D. B மற்றும் C சரி
|
40. |
pH மதிப்பு 7 ஐ விட குறைவாக இருந்தால் அக்கரைசல் |
|
- A. அமிலத் தன்மையுடையது
- B. நடுநிலைத் தன்மையுடையது
- C. காரத் தன்மையுடையது
- D. அனைத்தும் தவறு
|