FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Chemistry GK Questions : வேதியியல்

தமிழ் பொதுஅறிவு
26. அமிலத்துடன் பினாப்தலீன் சேர்க்கும் போது கீழ்க்கண்ட எந்த நிறத்தைப் பெறுகிறது?
 
  • A. நிறமற்றது
  • B. மஞ்சள்
  • C. இளஞ்சிவப்பு
  • D. இளம் பச்சை
Answer: A.
நிறமற்றது
 
 
27. சோப்பு தயாரிக்கப் பயன்படுவது
 
  • A. மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
  • B. அம்மோனியம் ஹைட்ராக்சைடு
  • C. சோடியம் ஹைட்ராக்சைடு
  • D. கால்சியம் ஹைட்ராக்சைடு
Answer: C.
சோடியம் ஹைட்ராக்சைடு
 
28. மனிதனின் உமிழ்நீர் pH மதிப்பு
 
  • A. 2.2–2.6
  • B. 5.1
  • C. 12.0
  • D. 6.5 –7.5
Answer: D.
6.5 –7.5
 
29. அமிலம் காரம் பற்றிய புதிய கொள்கை
 
  • A. B.R. பூரி
  • B. பிரான்ஸ்டெட்–லவ்ரி கொள்கை
  • C. லூயிஸ் கொள்கை
  • D. B மற்றும் C சரி
Answer: B.
பிரான்ஸ்டெட் – லவ்ரி கொள்கை
 
30. கட்டிடங்களுக்கு வெள்ளையடிப்பதற்குப் பயன்படுவது
 
  • A. சோடியம் ஹைட்ராக்சைடு
  • B. கால்சியம் ஹைட்ராக்சைடு
  • C. மெக்னீசியம் ஹைட்ராக்சைடு
  • D. அம்மோனியம் ஹைட்ராக்சைடு
Answer: B.
கால்சியம் ஹைட்ராக்சைடு