FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Current GK Questions
நடப்பு பொதுஅறிவு

தமிழ் பொதுஅறிவு
6. உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?
 
  • A. வாஷிங்டன் D.C. (அமெரிக்கா)
  • B. ஹாமில்டன் (கனடா)
  • C. மெல்போர்ன் (ஆஸ்திரேலியா)
  • D. லண்டன் (இங்கிலாந்து)
Answer: A.
வாஷிங்டன் D.C. (அமெரிக்கா)
 
 
7. இங்கிலாந்திடம் இருந்து அமெரிக்கா எந்த ஆண்டு சுகந்திரம் பெற்றது?
 
  • A. 1836
  • B. 1783
  • C. 1733
  • D. 1886
Answer: B.
1783
 
8. “பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்
 
  • A. ஹூகம் சிங்
  • B. மான்சிங்
  • C. லாலா ஷேவக்ராம்
  • D. லாலா லஜபதிராய்
Answer: D.
லாலா லஜபதிராய்
 
9. சர்க்கரை உற்பத்தியில் முதலாவதாக உள்ள மாநிலம்
 
  • A. ஆந்திரப்பிரதேசம்
  • B. உத்திரப்பிரதேசம்
  • C. பஞ்சாப்
  • D. மேற்கு வங்காளம்
Answer: B.
உத்திரப்பிரதேசம்
 
10. புற்று நோய் பற்றி அறியும் பிரிவின் பெயர்
 
  • A. செராலஜி
  • B. ஆங்காலஜி
  • C. கேன்சராலஜி
  • D. எக்காலஜி
Answer: B.
ஆங்காலஜி