FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Current GK Questions
நடப்பு பொதுஅறிவு

தமிழ் பொதுஅறிவு
1. இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?
 
  • A. பத்மவிபூஷன் விருது
  • B. கலைமாமணி விருது
  • C. ஞானபீட விருது
  • D. சாகித்ய அகாதெமி
Answer: C.
ஞானபீட விருது
 
 
2. இந்தியாவில் எங்கு அதிகமாக செம்பு கிடைக்கிறது?
 
  • A. மத்திய பிரதேசம்
  • B. ராஜஸ்தான்
  • C. ஒரிசா
  • D. கேரளா
Answer: B.
ராஜஸ்தான்
 
3. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?
 
  • A. ஐரோப்பா
  • B. ஆப்பிரிக்கா
  • C. ஆசியா
  • D. வட அமெரிக்கா
Answer: A.
ஐரோப்பா
 
4. தேசிய காளான் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் அமைந்துள்ள இடம் எது?
 
  • A. உதகமண்டலம்
  • B. டார்ஜிலிங்
  • C. சோலன்
  • D. பெங்களூர்
Answer: C.
சோலன்
 
5. உலக அளவில் அதிகமாக பேசப்படும் முதல் மொழி எது?
 
  • A. ஹிந்தி
  • B. ஆங்கிலம்
  • C. மாண்டரின்
  • D. லத்தீன்
Answer: C.
மாண்டரின்