Current GK Questions
நடப்பு பொதுஅறிவு
16. |
போலியோ தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தவர் யார்? |
|
- A. வில்லியம் ஹார்வி
- B. ஜோனார்ஸ் சால்க்
- C. ரானடே
- D. மேடம் கியூரி
|
17. |
பூஜ்யத்தைக் கண்டுபிடித்தவர் எந்த நாட்டினர்? |
|
- A. எகிப்தியர்
- B. கிரேக்கர்
- C. இந்தியர்
- D. சுமேரியர்
|
18. |
விதையில்லாத தாவரங்கள் |
|
- A. ஆஞ்சியோஸ்பெர்ம்
- B. பெனிரோகேம்
- C. ஜிம்னோஸ்பெர்ம்
- D. கிரிப்டோகேம்
|
19. |
ஆக்சிஜன் படகு என்று கூறுவது? |
|
- A. இன்சுலின்
- B. செல்சுவர்கள்
- C. ஹீமோகுளோபின்
- D. என்சைம்ஸ்
|
20. |
திரு.வி.க. நடத்தி வந்த பத்திரிகை எது? |
|
- A. தினசரி
- B. குயில்
- C. கம்பர்
- D. தேசபக்தன்
|