FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Current GK Questions
நடப்பு பொதுஅறிவு

தமிழ் பொதுஅறிவு
11. இந்தியாவின் இரண்டாவது விண்வெளிக் கோள்
 
  • A. ஆப்பிள்
  • B. பாஸ்கரா
  • C. ஆரியபட்டா
  • D. ரோஹிணி
Answer: D.
ரோஹிணி
 
 
12. இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் எது?
 
  • A. ஆப்பிள்
  • B. ஆர்யபாட்ட
  • C. பாஸ்கரா
  • D. இன்சாட்
Answer: B.
ஆர்யபாட்ட
 
13. உலகிலேயே மிகப்பெரிய நூலகம் எங்கு உள்ளது?
 
  • A. மாஸ்கோ
  • B. கொல்கத்தா
  • C. லண்டன்
  • D. நியூயார்க்
Answer: A.
மாஸ்கோ
 
14. இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையின் பெயர் என்ன?
 
  • A. பிரிதிவி
  • B. திரிசூல்
  • C. அக்னி
  • D. ஆகாஷ்
Answer: A.
பிரிதிவி
 
15. மனிதன் முதன் முதலில் பயன்படுத்திய திணை வகை எது?
 
  • A. ஒட்ஸ்
  • B. பார்லி
  • C. அரிசி
  • D. கோதுமை
Answer: D.
கோதுமை