FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Current GK Questions
நடப்பு பொதுஅறிவு

தமிழ் பொதுஅறிவு
21. இந்தியாவில் இஞ்சி அதிகமாக விளையும் மாநிலம் எது?
 
  • A. கர்நாடகம்
  • B. மத்திய பிரதேசம்
  • C. கேரளம்
  • D. தமிழ்நாடு
Answer: A.
கர்நாடகம்
 
 
22. இந்தியாவில் மேற்கத்திய கல்வி முறைக்கு வித்திட்டாவர் யார்?
 
  • A. உட்ஸ்
  • B. சார்ஜெண்ட்
  • C. மாண்டேகு
  • D. மெக்காலே
Answer: D.
மெக்காலே
 
23. வருமான வரி என்பது
 
  • A. ஒரு மறைமுக வரி
  • B. ஒரு நேர்முக வரி
  • C. ஒரு நேர்முக வரி
  • D. எதுவுமில்லை
Answer: B.
ஒரு நேர்முக வரி
 
24. இந்தியாவின் முதல் குடிமகன் யார்?
 
  • A. குடியரசுத் தலைவர்
  • B. துணைக் குடியரசுத் தலைவர்
  • C. பிரதமர்
  • D. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
Answer: A.
குடியரசுத் தலைவர்
 
25. இளைஞர் தினம் தொடர்புடையது
 
  • A. இந்திரா காந்தி
  • B. ராஜீவ்காந்தி
  • C. விவேகானந்தர்
  • D. நேருஜி
Answer: C.
விவேகானந்தர்