FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

தமிழ் பொதுஅறிவு - Tamil GK Questions

Follow Us
 
Choose the correct answers.
 
1. இந்தியாவின் தேசிய வருமானத்தில் முக்கிய பங்கு வகிப்பது
 
  • A. தொலைக்காட்சி
  • B. தொழிற்சாலை
  • C. சுற்றுலா
  • D. வேளாண்மை
Answer: D.
வேளாண்மை
 
2. மிக அதிக நீளமான கடற்கரையைக் கொண்ட தென் மாநிலம் எது?
 
  • A. தமிழ்நாடு
  • B. ஆந்திரப்பிரதேசம்
  • C. மகாராஷ்டிரா
  • D. கேரளா
Answer: B.
ஆந்திரப்பிரதேசம்
 
3. ஈராக் நாட்டின் தலைநகரம்
 
  • A. டெல்லி
  • B. பிரான்ஸ்
  • C. பெல்ஜியம்
  • D. பாக்தாக்
Answer: D.
பாக்தாக்
 
4. இந்திய அறிவயற் கழகம் அமைதுள்ள நகரம்
 
  • A. ஹைதராபாத்
  • B. பெங்களூர்
  • C. மும்பை
  • D. புதுடில்லி
Answer: B.
பெங்களூர்
 
5. இந்தியா முதல் அணுகுண்டு சோதனை நடத்திய இடம்
 
  • A. ஸ்ரீஹரிகோட்டா
  • B. டிராம்பே
  • C. பொகரான்
  • D. தாராப்பூர்
Answer: C.
பொகரான்