தமிழ் பொதுஅறிவு - Tamil GK Questions
Choose the correct answers.
6. |
இந்தியா விண்வெளி யுகத்திற்குள் நுழைந்ததற்குக் காரணமானவர் |
|
- A. அலிமுகமது
- B. ஆகா கான்
- C. A.P.J. அப்துல் கலாம்
- D. சுல்தான்
|
7. |
ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த ஆண்டு |
|
- A. 19௦9
- B. 1900
- C. 1947
- D. 1919
|
8. |
ஆஸ்கார் பரிசு பெற்ற முதல் இந்தியர் |
|
- A. பானு அத்தையா
- B. சத்யஜித்ரே
- C. நஸ்ருதீன் ஷா
- D. ராஜ் கபூர்
|
9. |
பூமி ஏறத்தாழ கோள வடிவமானது என்று முதன்முதலில் கூறியவர் |
|
- A. கோபர்நிக்கஸ்
- B. ஆர்யபட்டர்
- C. பிதாகோரஸ்
- D. தாலமி
|
10. |
குஜராத் மாநிலத்தின் தலைநகரம் |
|
- A. ஜூனகாத்
- B. சூரத்
- C. காந்தி நகர்
- D. ராஜ்கோட்
|