தமிழ் பொதுஅறிவு - Tamil GK Questions
Choose the correct answers.
16. |
இந்தியாவிற்கு வந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி யார்? |
|
- A. ஜார்ஜ் வாஷிங்டன்
- B. டேவிட் ஜசன் ஹோவர்
- C. ரீகன்
- D. ஜான் எஃப். கென்னடி
|
17. |
எலிசா சோதனை எந்த நோயைக் கண்டறிய உதவும்? |
|
- A. காலரா
- B. பிளேக்
- C. மஞ்சள் காமாலை
- D. எயிட்ஸ்
|
18. |
திரு. வி. கல்யாணசுந்தரம் தொடங்கிய பத்திரிகையின் பெயர் என்ன? |
|
- A. விடுதலை
- B. வீரகேசரி
- C. தேசாபிமானி்
- D. நவசக்தி
|
19. |
ராஜ்ய சபாவில் நியமிக்கப்படும் உறுப்பினர்கள் எத்தனை பேர்? |
|
|
20. |
ஜம்மு காஷ்மீரின் அரசாங்க மொழி |
|
- A. ஹிந்தி
- B. காஷ்மீர்
- C. உருது
- D. தோக்ரி
|