தமிழ் பொதுஅறிவு - Tamil GK Questions
Choose the correct answers.
21. |
தேசிய ரசாயண பரிசோதனைச்சாலை எங்குள்ளது? |
|
- A. நாக்பூர்
- B. பூனா
- C. பாட்னா
- D. மும்பை
|
22. |
ஃபிராஷ் முறை மூலம் சேகரிக்கப்படும் தனிமம் எது? |
|
- A. அலுமினியம்
- B. இரும்பு
- C. கந்தகம் (சல்ஃபர்)
- D. செம்பு
|
23. |
உலகத்தில் எந்த நாடு அதிக அளவில் ரப்பர் உற்பத்தி செய்கிறது? |
|
- A. தென் ஆப்பிரிக்கா
- B. ஆஸ்திரேலியா
- C. மலேசியா
- D. இந்தியா
|
24. |
வேங்கையின் மைந்தன் என்ற புத்தகத்தை எழுதியவர் |
|
- A. அகிலன்
- B. சுஜாதா
- C. ஜெயகாந்தன்
- D. பாரதிதாசன்
|
25. |
இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது? |
|
- A. கலைமாமணி விருது
- B. சாகித்ய அகாதெமி
- C. ஞானபீட விருது
- D. பத்மவிபூஷன் விருது
|