தமிழ் பொதுஅறிவு - Tamil GK Questions
Choose the correct answers.
11. |
இந்தியாவில் காடுகளின் நிலப்பரப்பு |
|
- A. 15 சதவீதம்
- B. 19 சதவீதம்
- C. 27 சதவீதம்
- D. 23 சதவீதம்
|
12. |
இந்தியாவின் மிகப்பெரிய நதி எது? |
|
- A. பிரம்மபுத்திரா
- B. கங்கை
- C. கிருஷ்ணா
- D. சிந்து
|
13. |
இந்திய அரசியமைப்பு நடைமுறைக்கு வந்த ஆண்டு? |
|
- A. 1942
- B. 1950
- C. 1945
- D. 1947
|
14. |
இந்தியாவில் இரும்புப் பாலம் முதன் முதலில் எங்கு அமைக்கப்பட்டது? |
|
- A. கொல்கத்தா
- B. லக்னோ
- C. ராணிகஞ்ச்
- D. ஆக்ரா
|
15. |
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் யார்? |
|
- A. ஹம்பி
- B. கர்ணம் மல்லேஸ்வரி
- C. அனுபமா அப்யங்கள்
- D. பி.டி. உஷா
|