FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Current GK Questions
நடப்பு பொதுஅறிவு

தமிழ் பொதுஅறிவு
26. இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த ஆண்டு எது?
 
  • A. 1943
  • B. 1944
  • C. 1945
  • D. 1946
Answer: C.
1945
 
 
27. இந்தியாவில் அதிகமாக பேசப்படும் மொழிகளில் இரண்டாவது இடத்தை வகிப்பது எது?
 
  • A. தெலுங்கு
  • B. பஞ்சாபி
  • C. தமிழ்
  • D. பெங்காலி
Answer: A.
தெலுங்கு
 
28. உலகிலேயே மிகப் பெரிய கடற்படை எது?
 
  • A. ரஷ்யக் கடற்படை
  • B. இந்தியக் கடற்படை
  • C. அமெரிக்காக் கடற்படை
  • D. ஜப்பான் கடற்படை
Answer: A.
ரஷ்யக் கடற்படை
 
29. ராபிஸ் நோய் உண்டாவதற்குக் காரணம்
 
  • A. பாம்புக்கடி
  • B. எலிக்கடி
  • C. நாய்க்கடி
  • D. பூனைக்கடி
Answer: C.
நாய்க்கடி
 
30. டயா காந்தப் பொருளுக்கு எடுத்துக் காட்டு
 
  • A. பிளாட்டினம்
  • B. பாதரசம்
  • C. குரோமியம்
  • D. மாங்கனீஸ்
Answer: B.
பாதரசம்