FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Indian Politics GK Questions
இந்திய அரசியலமைப்பு பொதுஅறிவு

தமிழ் பொதுஅறிவு
21. லோக்சபா சபாநாயகரை பதவியிலிருந்து யாரால் நீக்க முடியும்?
 
  • A. குடியரசுத் தலைவரால்
  • B. எதிர்க்கட்சித் தலைவரால்
  • C. நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் முலமாக
  • D. பிரதமரால்
Answer: C.
நம்பிக்கை இல்லாத தீர்மானத்தின் முலமாக
 
 
22. முதல் வகுப்புவாரி மாநிலம் உருவாக்கப்பட்டது எது?
 
  • A. கேரளம்
  • B. ஆந்திரா
  • C. தமிழ்நாடு
  • D. பீகார்
Answer: B.
ஆந்திரா
 
23. இந்தியாவின் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு?
 
  • A. 1947
  • B. 1950
  • C. 1952
  • D. 1948
Answer: B.
1950
 
24. உதவி ஜனாதிபதியின் பதவிக்கலாம் எத்தனை ஆண்டுகள்?
 
  • A. 4 ஆண்டுகள்
  • B. 7 ஆண்டுகள்
  • C. 6 ஆண்டுகள்
  • D. 5 ஆண்டுகள்
Answer: D.
5 ஆண்டுகள்
 
25. அவசரச்சட்டம் மூலம் அவசர நிலைப்பிரகடனம் செய்ய முழு அதிகாரம் பெற்றவர் யார்?
 
  • A. ஜனாதிபதி
  • B. தலைமை நீதிபதி
  • C. உதவி ஜனாதிபதி
  • D. பிரதமர்
Answer: A.
ஜனாதிபதி