FeedBack Form

Your Name :
Your Email :
Your Location :
Your Message :
   
FeedBack

Indian Politics GK Questions
இந்திய அரசியலமைப்பு பொதுஅறிவு

தமிழ் பொதுஅறிவு
26. இந்தியாவில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே ஜனாதிபதி யார்?
 
  • A. ஜாஹிர் உசேன்
  • B. நீலம்சஞ்சீவி ரெட்டி
  • C. இராதாகிருஷ்ணன்
  • D. பக்ருதீன் அலி
Answer: B.
நீலம்சஞ்சீவி ரெட்டி
 
 
27. இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதி யார்?
 
  • A. ஜீ.எஸ். பதக்
  • B. DR. எஸ. இராதாகிருஷ்ணன்
  • C. DR. ஜாஹிர் உசேன்
  • D. வி.வி.கிரி
Answer: B.
DR. எஸ. இராதாகிருஷ்ணன்
 
28. உலகின் மிகப்பெரிய ஜனநாயக குடியரசு நாடு எது?
 
  • A. சீனா
  • B. அமெரிக்கா
  • C. இந்தியா
  • D. ஜப்பான்
Answer: C.
இந்தியா
 
29. இந்தியாவில் எத்தனை மாநிலங்கள் உள்ளது?
 
  • A. 22
  • B. 25
  • C. 27
  • D. 28
Answer: C.
27
 
30. பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் எத்தனை ஆண்டுகள்?
 
  • A. 5 ஆண்டுகள்
  • B. 6 ஆண்டுகள்
  • C. 7 ஆண்டுகள்
  • D. 8 ஆண்டுகள்
Answer: A.
5 ஆண்டுகள்